முட்டை கலந்த கேக்கா‌… வாடிக்கையாளர்களுக்கு பேக்கிரி அளித்த பதில்!

cake 1 - 2026

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்த ஒருவர் கேக்கில் முட்டை கலந்துள்ளதா என்று கேட்ட கேள்விக்கு பேக்கரி அளித்த பதில் இன்டெர்னெட்டில் வைரலாகியுள்ளது

நிஜத்தில், அவர்கள் அந்த கஸ்டமரை கலாய்க்க அந்த பதிலை அளித்தனரா? இல்லை வாடிக்கையாளருக்கும், பேக்கரிக்கும் நடுவில் கம்யூனிகேஷன் கேப் விழுந்ததா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஸ்விக்கி மூலம் கேக்கை ஆர்டர் செய்துவிட்டு, அதில் முட்டை கலந்துள்ளதா? இல்லையா என குறிப்பிடுமாறு அந்த வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த பேக்கரியில் உள்ளவர்கள், கேக்கின் மேல் ஐசிங்( icing) எனப்படும் வாழ்த்து வாக்கியங்கள் எழுதும் இடத்தில், “contain egg” என்று எழுதி அனுப்பியுள்ளனர்.

பேக்கரியின் பதில் தன்னை வாயடைத்துவிட்டதாக அவர் பதிவிட்ட ட்வீட்டுக்கு செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது

இது பேக்கரியில் இருந்தவர்களின் நக்கலா, இல்லை நிஜமாகவே புரியாமல் இதை செய்தனரா என்ற குழப்பம் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வாடிக்கையாளர் பகிர்ந்த கேக்கின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories