ஹெல்மெட் போட்டிருந்தாலும்.. அபராதம்.. என்னென்ன காரணங்களுக்குனு தெரிஞ்சுக்கோங்க..!

HELMETS 1 - 2026
HELMETS 1

சரியான முறையில் ஹெல்மெட் அணியவில்லை என்றாலும், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..

இந்தியாவில் ஹெல்மெட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த அபராதத்திற்கு பயந்து பெரும்பாலான மக்கள் தரமற்ற மற்றும் விலை மலிவான ஹெல்மெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் விபத்து ஏற்படும் பட்சத்தில் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் கூட, தலையில் ஆழமான காயம் ஏற்படுவதால் உயிரிழப்பு என்பது தவிர்க்க முடியாததாக மாறுகிறது.

இந்நிலையில் சரியான முறையில் ஹெல்மெட் அணியவில்லை என்றாலும், ஹெல்மெட் அணிவதற்கான விதிகளை மீறினாலும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் ரூ. 2,000 விதிக்கப்பட உள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறுவதைக் கட்டுப்படுத்தவும், சாலை விபத்து இறப்புகளைக் குறைக்கவும், 1998 மோட்டார் வாகனச் சட்டத்தின் இந்த புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இவை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது

எந்தெந்த சூழ்நிலைகளில் ₹2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்:

நீங்கள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை ஓட்டும் போது ஹெல்மெட்டின் ஸ்ட்ரைப் அவிழ்க்கப்பட்டிருந்தால், ₹1,000 அபராதம் செலுத்த வேண்டும்.

உங்கள் ஹெல்மெட்டுக்கு BSI (Bureau of Indian Standards) சான்றிதழ் இல்லை என்றால், உங்களிடம் ₹1,000 அபராதம் விதிக்கப்படலாம்.

சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது போன்ற பிற போக்குவரத்து விதிகளை மீறினால், ஹெல்மெட் அணிந்திருந்தாலும் ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்படும்.

வாகனத்தில் அதிக பாரம் ஏற்றினால், ரூ. 20,000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

இரு சக்கர வாகன ஹெல்மட்களின் தரத்தையும் மேம்படுத்தவும், சாலை பாதுகாப்பு சூழ்நிலையை மேம்படுத்தவும், இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஆபத்தான காயங்களை குறைக்கவும் இது மேலும் உதவியாக இருக்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories