முதிய வயதில் நிமிர்ந்து நிற்க.. மத்திய அரசின் மகத்தான திட்டம்! பயன்பெறுங்கள்!

pention - 2026

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும்.

உங்களது முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும்.

பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு வந்தால் அது உங்களுக்கு ஓய்வு காலத்தில் மிகவும் பலனளிக்கும்.

மத்திய அரசு இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் ஒன்று பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம்.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாயை நீங்கள் சேமித்து வந்தால், கடைசி காலத்தில் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். இது அமைப்புசாரா துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு சிறந்த பலனை அளிக்கின்றது.

18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்தியர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்றுக் கொள்ளலாம். அரசு பொது சேவை மையங்களில் இந்த திட்டத்தை தொடங்க முடியும். இதற்கு ஆதார ஆவணங்கள் தேவை.

கணக்கு தொடங்கிய பிறகு கார்டு ஒன்று வழங்கப்படும். அதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 55 ரூபாய் முதல் அதிகபட்சம் 200 வரை சேமிக்கலாம்.

60 வயதை தாண்டிய உடன் உங்களுக்கு பென்ஷன் கிடைக்கும். மாதத்திற்கு 55 ரூபாய் சேமித்தால் நீங்கள் 42 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் சேமிக்க வேண்டும்.

அதன்படி உங்களது முதலீடு பணம் 27 ஆயிரத்து 720 ஆக இருக்கும். நீங்கள் விரும்பினால் மாதாந்திரப் பென்ஷனுக்கு பதிலாக வருடாந்திர பென்சனை பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories