தந்தை வாங்கி வந்தது பழைய சைக்கிள் தான்.. ஆனால் சிறுவனுக்கோ அதுதான் மெர்சிடிஸ் பென்ஸ்!

cycle - 2026

சில தருணங்கள், நிகழ்வுகள் நம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் , ஆம் அந்த மகிழ்ச்சியினைத்தான் நாம் சிறந்த பரிசாகக் கருதுவோம்.

அந்த வகையில் ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு ஏழை சிறுவனின் தந்தை தனது வீட்டிற்கு ஒரு பழைய சைக்கிளை வாங்கி வருகிறார். பார்த்தவுடன் அவரின் செல்ல மகன் துள்ளிக் குதிக்கிறான்.

அந்த சிறுவனின் தந்தை வாங்கி வந்த சைக்கிளுக்கு மாலை அணிவித்து வணங்குகிறார். அந்த சிறுவனும் ஆனந்தமாகத் தந்தையுடன் சேர்ந்து வணங்குகிறான். இந்த அழகான தருணத்தைக் கூறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைனை ஷேர் செய்த ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் தனது ட்விட்டர் பதிவில் “இது ஒரு செகண்ட் ஹேண்ட் சைக்கிள்தான் ஆனால் அவர்களின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பாருங்கள்.

அவர்கள் ஒரு புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளதைப் போன்று அவர்களின் மகிழ்ச்சி உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories