மனைவிக்கு முத்தமிட்டு பிறந்த மகனைக் கண்ட தந்தை..!

Giraffe - 2026

தந்தை ஒட்டகச்சிவிங்கி ஒன்று தனது குட்டியை முதல்முதலாக பார்ப்பதும், தாய் ஒட்டகச்சிவிங்கிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவானது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பரா உயிரியல் பூங்காவில் வீடியோ எடுக்கப்பட்டது. இது முதலில் 2020இல் வெளியிடப்பட்டாலும் தற்போது மீண்டும் வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில், ஒரு தந்தை ஒட்டகச்சிவிங்கி அடைப்புக்குள் நுழைந்து, புதிதாகப் பிறந்த மகனைத் தேடுகிறது. ஒருவழியாக தனது குட்டியை பார்த்த பிறகு தாய் ஒட்டகச்சிவிங்கிக்கு காதலுடன் முத்தம் கொடுக்கிறது.

தந்தை ஒட்டகச்சிவிங்கிக்கு மைக்கேல் என்றும் குட்டி ஒட்டகச்சிவிங்கிக்கு ட்விகா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவான்வது 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 49k விருப்பங்களையும் பெற்றுள்ளது.

தந்தை-மகன் இருவரின் முதல் சந்திப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். மேலும், அதனை அதிகம் பகிர்ந்தும்வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories