கொஞ்சி பேசி டீ கேட்கும் அஞ்சுகம்.. நெஞ்சை அள்ளும் காட்சி!

Parrot 1 - 2026

வெளியாகும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோ பரவலாக வைரலாகிறது. தற்போது வைரலாகும் வீடியோ கிளி உடையது

கிளி ஒன்றின் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. கிளி மிகவும் அழகான பறவை மட்டுமல்ல, மிகவும் புத்திசாலி பறவையும் கூட. சொன்னதை திரும்ப சொல்லும் கிளிப்பிள்ளை பேசும் வல்லமை பெற்றது.

கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கிளியை வளர்ப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். தனது உரிமையாளருடன் இதன் பிணைப்பு மிக வலுவாக இருக்கும்.

தற்போது ஒரு கிளியின் வீடியோ சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. அதில் ஹிந்தியில் பேசும் இந்தக் கிளி ஒரு பெண்ணை அழைத்து டீ வேண்டும் என கேட்கிறது.

வீடியோவை, தன்னை வளர்ப்பவரை மம்மி என்று அழைத்து டீ வேண்டும் என கேட்கிறது. அந்த பெண்ணும் இதோ வந்துவிட்டேன், டீ தருகிறேன்… தயாராகிக் கொண்டிருக்கிறது என்கிறார். இந்த உரையாடம் சுமார் 2 1/2 நிமிடங்கள் நீடிக்கிறது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில் கிளியின் நிறமும் வித்தியாசமாக இருப்பதைக் காணலாம். பொதுவாக நீங்கள் பச்சைக் கிளிகளைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் இந்த வீடியோவில் சிவப்பு மற்றும் பச்சை நிறக் கிளி ஒன்று ஹிந்தியில் பேசுவதைக் காணலாம்.

இந்த வீடியோவில் அவர் ஒரு பெண்ணை அம்மா, அம்மா என்று அழைத்து அதே சமயம் டீயும் கேட்கிறார். அந்தப் பெண்ணும் கிளியின் கூக்குரலுக்கு செவி சாய்த்து வெளியே வந்து அதனிடம் பேசுகிறாள்.

இருவரின் இந்த உரையாடல் மக்கள் மனதைத் தொட்டுள்ளது. இது போன்ற கிளிகள் இந்தோனேசியாவில் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதை ஐபிஎஸ் அதிகாரி டிபன்ஷு கப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தலைப்பில் எழுதினார், “ஒருவர் மிகவும் நெருக்கமாக தொடர்பு கொள்ளும்போது பேசுவது வித்தியாசமான வேடிக்கையாக இருக்கிறது.

இந்த அழகான மற்றும் அப்பாவியான உரையாடலைக் கேட்டு, எல்லா உயிரினங்களுடனும் இப்படிப் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories