மர்ம காய்ச்சலால் மூக்கில் ரத்தம்.. உயிரிழப்பு! மக்கள் அச்சம்!

blood 1 - 2026

ஈராக்கில் மூக்கில் ரத்தம் வடிய செய்யும் புதுவகையான மர்ம காய்ச்சலுக்கு பலரும் பலியாகி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இந்நோய் இந்தியாவிற்குள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் மற்ற வைரஸ் தொற்றுகளை போல இதன் பிறப்பிடமும் ஆப்பிரிக்க ஆகும். இதனால் இந்த வைரசுக்கு காங்கோ காய்ச்சல் என கூறுகின்றனர்.

43 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த நோய் ஈராக்கில் நுழைந்துவிட்ட நிலையில் இன்று நோய் பாதிப்புக்கு ஆளாகும் 5 பேரில் ஒருவர் உயிரிழப்பது தான் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆடுகளும் மாடுகளும் ஒரு விதமான உண்ணி தாக்குதலுக்கு ஆளாகும்போது அந்த உண்ணி மூலமும், இறைச்சிக்காக ஆடுகள் வெட்டப்படும்போதும் விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு இந்த காய்ச்சல் பாதிப்பிற்கு எளிதில் ஆளாகிவிடுகின்றனர்.

இதனால் இந்த காய்ச்சலோடு வாந்தியுடன் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் ரத்த கசிவு ஏற்படுகிறது. அத்ததுடன் மூக்கில் இருந்து தொடர்ந்து ரத்தம் வெளியேற செய்து பாதிக்கப்பட்டவரை உயிரிழக்க செய்கிறது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

தற்போது 33 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது இளம் வயதினரை கூடுதலாக எச்சரிக்கிறது.

உடலில் ரத்தக்கசிவு ஏற்படுத்த கூடிய இந்த காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுப் பிடிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறிவரும் நிலையில் ரிபாவிரின் என்ற வைரஸ் தடுப்பு மருந்து சிகிக்சை பலன் தருவது சற்று ஆறுதலை தருகிறது.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து உண்ணிகளை கொல்வதே இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தும் முக்கிய கருவியாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories