குஜராத்தில் இருந்து சார்ஜாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி..

குஜராத்தில் இருந்து வெளிநாட்டுக்கு  11.70 கோடி ரூபாய் மதிப்பிலான 14.63 மெட்ரிக் டன் எடை கொண்ட 840 செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குஜராத்தில் இருந்து சார்ஜாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்பட உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. காந்திநகர், குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதியில் உள்ள உள்நாட்டு சரக்கு பெட்டக முனையத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாகவும், அந்த செம்மரக்கட்டைகள் சார்ஜாவுக்கு கடத்தப்பட உள்ளதாகவும் வருவாய் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஆபரேஷன் ரக்த் சந்தன் என்ற பெயரில் களமிறங்கிய அதிகாரிகள், சரக்கு பெட்டகத்தை ஸ்கேன் செய்து சோதனையிட்டனர்.

இந்த சோதனையில் சுமார் 11.70 கோடி ரூபாய் மதிப்பிலான 14.63 மெட்ரிக் டன் எடை கொண்ட 840 செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை கடத்த முயன்றவர்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

images 75 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories