திருப்பதியில் முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள் பை பயன் படுத்த தடை விதித்தது திருமலை தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
திருமலை திருப்பதியில் பக்தர்கள் நெகிழி பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
ஷாம்பு, குடிநீர் பாட்டில்கள் என அனைத்து வகை நெகிழி பொருட்களையும் எடுத்துச் செல்ல தடை விதித்தது தேவஸ்தான நிர்வாகம்.
இன்று திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதனால் திருப்பதி அலிபிரியில், 1 கிமீ.க்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல வாகனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.





