அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை பாஜக வில் யாரும் கூறக்கூடாது -அண்ணாமலை..

  • அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை யாரும் கூறக்கூடாது என்று எங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம் என சென்னையில் இன்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
  • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார்.

அ.தி.மு.க. பாஜனதா தலைவர்கள் மாறி, மாறி விமர்சித்து வருவது தொடர்பாக அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது,

அ.தி.மு.க.வுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணி அரசியல் என்பதையும் தாண்டி தேசிய அளவிலான பிரச்சினைகளில் அவர்கள் எங்களோடு நிற்பவர்கள். பொன்னையன் தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து அ.தி.மு.க.வின் கருத்து என்பது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் தெரிவிப்பதுதான்.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார். அதற்காகதான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் அ.தி.மு.கவை அழித்து பா.ஜனதா வளர வேண்டிய அவசியமில்லை. தேசியத்திற்கு ஆதரவானவர்களும், திராவிட மாடல் என்ற ஏமாற்று வித்தையை நம்பாதவர்களும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இனிமேல் அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை யாரும் கூறக்கூடாது என்று எங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

பா.ம.க. தலைவர் அன்புமணி மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜனதா தமிழகத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். மேகதாது அணைகட்டக்கூடாது என்று தஞ்சாவூரில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. அப்போது அன்புமணி எங்கே போனார். கருத்து எதுவும் சொல்லவில்லை . மேகதாது அணை கட்டியே தீர வேண்டும் என்று கர்நாடகத்தில் காங்கிரசார் பேரணி நடத்தினார்கள்.அப்போது இங்குள்ள காங்கிரசார் கண்டிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

images 19 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories