உத்தரகாண்டில் தாய், மனைவி,3 மகள்களை கொடூரமாக கொலை செய்தவர் கைது..

உத்தரகாண்டில் ஒரு நபர் தன்னுடைய தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் 47 வயது நபர் ஒருவர் தன்னுடைய தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டோராடூன் மாவட்டம் நாககேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து டேராடூன் காவல்துறை கண்காணிப்பாளர் கமலேஷ் உபாத்யாய் கூறியதாவது:- நாககேரில் வசிக்கும் மகேஷ் குமார் (வயது 47) தன்னுடைய தாய் பிதான் தேவி (வயது 75), மனைவி நிது தேவி (வயது 36) மற்றும் மூன்று மகள்கள் அபர்ணா, ஸ்வர்ணா மற்றும் அன்னபூர்ணா ஆகியோரை தினசரி பிரார்த்தனை செய்த பின்னர் கொன்றுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து ரத்தக்கறை படிந்த கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மகேஷ் குமார் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். வெளிநாட்டில் இருக்கும் அவரது சகோதரர்களில் ஒருவர் குடும்பத் தேவைகளுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். மகேஷ் குமாரின் மற்றொரு மகள் ஷியாம் பவானி கொலை நடந்த போது தபோவனத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் இருந்ததால் உயிர் பிழைத்தார். மேலும், மகேஷ் குமார் உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது தாயார் மனநிலை சரியில்லாமல் இருந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறினார்.

835704 arrest33 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories