உ.பி-பேருந்து மீது லாரி மோதியதில் நான்கு பேர் பலி -பலர் படுகாயம்..

1755838 acci - 2026

உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் நான்கு பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் மேலும் சுமார் 24 பேர் படுகாயமடைந்தனர்.

பாரபங்கியில் உள்ள மகுங்குபூர் அருகே இரட்டை அடுக்கு பேருந்து பின்னால் இருந்து டிரக் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. நேபாளியில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டபுள் டெக்கர் பேருந்து, கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ​​

அதன் டயர் ஒன்று பஞ்சராகி விட்டது. அப்போது பேருந்தின் ஓட்டுநர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு டயரை மாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் ​​பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று பயங்கரமாக மோதியது.

இதில், பேருந்தில் இருந்த 60 பயணிகளில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர். இவர்களை பாரபங்கி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு காயமடைந்தவர்களில் 6 பேரை மருத்துவர்கள் லக்னோ ட்ராமா சென்டருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மீதமுள்ள பயணிகள் பாதுகாப்பாக மீட்டு நேபாளத்திற்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories