கோழிக்கோடு விமான நிலையத்தில் 3.4கிலோ தங்கம் பறிமுதல்..

images 97 1 - 2026

கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 3.4கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு கத்தார் நாட்டின் தோஹாவில் வரும் விமானத்தில் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விமான நிலைய ஊழியர்களுடன் இணைந்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று விமான நிலையத்தில் சோதனை நடத்தினர்.

கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து நேற்று கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளுடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் அந்த 2 பயணிகளும் தங்கள் உடலில் மறைத்து மொத்தம் 3.4 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 3.4 கிலோ தங்கத்தை பட்டை வடிவில் அமைத்து அதை 2 பயணிகளும் தங்கள் உடலில் கட்டிக்கொண்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் 2 பயணிகளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பயணிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3.4 கிலோ தங்கத்தின் மதிப்பு சுமார் 1 கோடியே 70 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தங்கத்தை கடத்தி வந்த 2 பயணிகளும் கசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அதிகாரிகள் பயணிகளின் பெயர்களை வெளியிடவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories