விருதுநகர் அருகே தோட்டத்தில் குளிக்க சென்ற இருவர் மின்சாரம் தாக்கி பலி..

Tamil News large 3150579 - 2026

விருதுநகர் அருகே சதானந்தபுத்தில் உள்ள பம்பு செட்டு கிணறு தோட்டத்தில் இன்று குளிக்க சென்ற தொழிலாளர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சதானந்தபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (42) என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் லோடுவேன் ஓட்டுனராக பணியாற்றி கூலி வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி சாந்தி, இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில்,
இவருடன் அதே பகுதியை சேர்த்த லோடுமேனாக
முனியசாமி என்பவரும் வேலை (50) செய்து வருகின்றனர்.
இவருக்கு கவிதா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.

முனியசாமி, சீனிவாசனும், ஆகிய இருவரும் சதானந்தபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பம்பு செட்டு கிணற்று தோட்டத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது காட்டுப்பன்றிகளை தடுக்க போட்டுள்ள மின்வெளியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதனையறிந்த அப்பகுதியினர் சீனிவாசன் குடும்பத்தினருக்கும், முனியசாமி குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் இருவரது உடலையும் பார்த்து கதறி அழுது, வச்சக்காரப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து மோகன்ராஜ் சட்ட விரோதமாக தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாகவும், அதனால் அதில் சிக்கி சீனிவாசனும் முனியசாமியும் உயிரிழந்ததாகவும் அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories