எருமை மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நேபாள வாலிபர் கைது ..

புனேவில் இயற்கைக்கு மாறாக எருமை மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நேபாள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தின் டெக்கான் பகுதியில் ஒரு எருமை மாடு வயலில் புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு நபர் எருமையை மறைவான இடத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர், அங்கு வைத்து எருமையுடன் இயற்கைக்கு மாறாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். எதேச்சையாக அவ்வழியாக வந்த சிலர் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அங்கிருந்து நழுவும் விதமாக முன்னுக்குப் பின் முரணாக வாக்குவாதம் செய்துள்ளார்.

இதற்குள் அங்கு பொதுமக்கள் கூடிய நிலையில், வாக்குவாதம் செய்த அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த நபர் நிலை குலைந்து விழுந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு வயது 38 என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த நபர் மீது இபிகோ 377 சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர். விலங்குடன் ஒரு நபர் இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு கொண்டு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோல் கால்நடைகளுடன் மனிதர்கள் இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

835704 arrest33 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories