தமிழக ரயில்வே திட்டங்களை  விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை

KANIMOZHI_MP தமிழக ரயில்வே திட்டங்களை  விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்….. மத்திய ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில்… தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழி எம்.பி, தமிழகத்துக்குத் தேவையான  ரயில்வே திட்டங்கள் பற்றி விரிவான ஒரு கோரிக்கை மனுவை ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபுவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த மனுவில் தமிழ்நாட்டுக்குத் தேவையான ரயில்கள் பற்றியும், ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள் பற்றியும் பட்டியலிட்டுக்  குறிப்பிட்டிருக்கிறார். வரும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு தேவையான ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிக அக்கறை செலுத்துமாறும் ரயில்வே அமைச்சரை அவர்  கேட்டுக் கொண்டிருக்கிறார். ரயில்வே அமைச்சருக்கு கனிமொழி அனுப்பியிருக்கும் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்…. நீட்டிக்கப்பட வேண்டிய ரயில்கள்!

  • லோகமான்ய திலக்-எர்ணாகுளம் வரை செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ்

திருநெல்வேலி வரை நீட்டிக்கப்படவேண்டும்

  • சென்னை- மதுரை துரந்தோ ரயில் திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாகதிருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்படவேண்டும்
  • சென்னை- மானாமதுரை சிலம்பு எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படவேண்டும்

  • மங்களூர் -திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படவேண்டும்

*  திருச்சிராப்பள்ளி-ஹௌரா வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படவேண்டும் *  மதுரை- டேராடூன்/சண்டிகர் வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் ஒருமுறை கன்னியாகுமரி வரையிலும் ஒருமுறை ராமேஸ்வரம் வரையிலும் நீட்டிக்கப்படவேண்டும் அதிகப்படுத்தவேண்டிய சேவைகள்

  • கன்னியாகுமரி-நிசாமுதீன் வாரமிருமுறை திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் இயக்கப்படவேண்டும்
ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
  • கன்னியாகுமரி-புதுச்சேரி வாரம் ஒருமுறை இயக்கப்படும் ரயில் தினந்தோறும் இயக்கப்படவேண்டும்

  • புதிய ரயில் சேவைகள்

    • சென்னை எழும்பூர் – மதுரை இடையே ஜனசதாப்தி அதிவிரைவு ரயில் தினமும் இயக்கப்படவேண்டும்
  • கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, திருப்பதி வழியாக ஹைதராபாத்துக்கு தினமும் அதிவிரைவு ரயில் இயக்கப்படவேண்டும்

  • சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே தினசரி அதிவிரைவு ரயில் இயக்கப்படவேண்டும்

  • கேரளாவின் கொச்சுவேலியில் இருந்து  திருநெல்வேலி, திருச்சி வழியாக வேளாங்கன்னி&காரைக்காலுக்கு தினசரி ரயில் இயக்கப்படவேண்டும்

  • நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, நாமக்கல் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிவிரைவு தினசரி ரயில் துவங்கப்படவேண்டும்

  • தமிழக ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள் *  246 கிலோ மீட்டர் தூரமுள்ள மதுரை – கன்னியாகுமரி இருவழிப்பாதை ரயில் திட்டத்துக்கு விரைந்து அனுமதி அளிக்கவேண்டும்

    • 462 கிலோ மீட்டர் தூரமுள்ள காரைக்குடி -ராமநாதபுரம் – தூத்துக்குடி -கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை ரயில் திட்டத்துக்கு விரைந்து அனுமதி அளித்திடவேண்டும்

    • திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் புதிய ரயில் இன்ஜின் தொழிற்சாலை தொடங்கப்படவேண்டும்

    • ஆகிய கோரிக்கைகளை ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி முன் வைத்திருக்கிறார்.

    ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Hot this week

    பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

    பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

    கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

    தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

    ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

    எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

    பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

    பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

    Topics

    பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

    கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

    பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

    Entertainment News

    Popular Categories