எர்ணாகுளம் – தாம்பரம் எர்ணாகுளம் சிறப்பு ரயிலுக்கு நாளை நவ25 முதல் முன்பதிவு..

FB IMG 1669295758656 - 2026

நவம்பர் 28 முதல் ஜனவரி 2 வரை திங்கள்கிழமைதோறும் இயங்க உள்ள எர்ணாகுளம் – தாம்பரம் சிறப்பு ரயில்
(வண்டி எண் : 06067)நவம்பர் 29 முதல் ஜனவரி 3 வரை செவ்வாய்க்கிழமைதோறும் இயங்க உள்ள தாம்பரம் – எர்ணாகுளம் சிறப்பு ரயில் வழி (வண்டி எண் : 06068)ஆகிய இரு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (25.11.2022) காலை 8:00 மணிக்கு துவங்க உள்ளது.

சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் வசதிக்காக புனலூர் செங்கோட்டை ராஜபாளையம் தஞ்சாவூர் மயிலாடுதுறை வழியாக டெல்டா மாவட்டங்களையும், கேரள பகுதிகளையும், இணைத்து சபரிமலை சிறப்பு வண்டி இயக்கப்படுகிறது.

வண்டி எண்: 06068
எர்ணாகுளத்தில் இருந்து திங்கள்தோறும் கிளம்பி தாம்பரத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்று சேரும்.வண்டி எண்: 06067
தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை தோறும் கிளம்பி புதன்கிழமை எர்ணாகுளம் சென்று சேரும்.

டெல்டா பிரதான பகுதி மாவட்டங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இந்த சிறப்பு வண்டியை பயன்படுத்தி புனலூர் ரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கிருந்து பம்பையை எளிதாக அடையலாம்.மேலும் ஐயப்பன் படைவீடு கோயில் காளான் குளத்துப்புழா ஆரியங்காவு அச்சன்கோவில் எருமேலி க்கு எளிதில் செல்லலாம்.

மேலும் புனலூர் இரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக பம்பை செல்வதற்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

28-நவம்பர்-22
முதல் 03-ஜனவரி-23 வரை இந்த சிறப்பு வண்டி 6 முறை இயக்கப்படும்.மொத்தம் 14 பெட்டிகளுடன் இந்த சபரிமலை சிறப்பு வண்டி இயங்கும்.

எர்ணாகுளம்-தாம்பரம்(06068),தாம்பரம்-எர்ணாகுளம்(06067) வண்டிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தினால் தொடர்ந்து இந்த ரயில் நீடிப்பு செய்யப்படலாம்.

சபரிமலை செல்லும் யாத்திரிகர்கள் இந்த சிறப்பு இரயில் சேவையை பெருமளவு பயன்படுத்தி பயனடையலாம்.இந்த ரயிலுக்கான‌ முன்பதிவு நவ25நாளை துவங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories