ஆளில்லா விமானத்தில் பறந்து வந்த ஹெராயின்..

drone105633 - 2026

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள வயலில் இருந்து 5 கிலோ ஹெராயினுடன் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கையில் ஆறு இறக்கைகள் கொண்ட ஆளில்லா விமானம் ஒன்று மீட்டுள்ளனர். 

இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள வயல்களில் இருந்து 5 கிலோ எடையுள்ள ஹெராயின், நவீன தொழில்நுட்பம் கொண்ட விமானம் ஆகியவற்றை டார்ன் தரன் போலீசார் மீட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் கௌரவ் யாதவ் சுட்டுரையில் தெரிவித்துள்ளார். 

கடந்த நவம்பர் 28 அன்று, அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரண்டு பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிலிருந்து சுமார் 10 கிலோ ஹெராயினை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories