தமிழகத்தில் இருந்து காசிக்கு 2,592 பேர் பயணம் செய்துள்ளனர்: தெற்கு ரயில்வே!

kashi tamil sangamam - 2026

உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் நடந்து வரும் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மொத்தம் 2,592 பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி உத்தரபிரதேச மாநிலம், காசியில் நவ.16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் டிச.16 அன்று முடிவடைகிறது.

காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே அமைந்திருக்கும் தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நுாற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவ.17ம் தேதி, முதல் ரயிலில் புறப்பட்டுச் சென்ற குழுவினரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு ஊர்களில் இருந்து இயக்கப்பட்ட ரயில்களில் தலா மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டு, மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிக தலைவர்கள் என பலரும் பயணம் செய்தனர்.

இந்த நிகழ்வின் நிறைவுப் பயணமாக 216 பேர் அடங்கிய குழுவினர், நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பீஹார் மாநிலம் கயா செல்லும் வாராந்திர ரயிலில் பயணம் செய்தனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்க, தமிழகத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட 12 விரைவு ரயில்களில் இதற்காக ஒதுக்கப்பட்ட 36 பெட்டிகளில் மொத்தம் 2,592 பேர் பயணம் செய்துள்ளனர் என்று, தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories