தனிநபருக்கு மரண தண்டனை வழங்க கோரி மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு..

1038561 kerala - 2026

காவலாளியை கார் ஏற்றிக் கொன்ற வழக்கு: தொழில் அதிபருக்கு தூக்கு தண்டனை கோரி கேரள அரசு மேல் முறையீடு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனிநபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்க கோரி மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வது மிக அரிதான நிகழ்வு என்று கேரள சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் நிஜாம் ( 45). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி தன்னுடைய வீட்டு காவலாளியான சந்திரபோஸ் என்பவரை கார் ஏற்றிக் கொலை செய்தார். கேட்டை திறக்க தாமதம் ஆனதால் காவலாளியை கார் ஏற்றிக் கொன்ற கொடூர சம்பவத்தில் நிஜாம் ஈடுபட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரித்த திரிசூர் மாவட்ட நீதிமன்றம் முகம்மது நிஜாமுக்கு 70 லட்சம் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்தது. எனினும், முகம்மது நிஜாமுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேரள அரசு அம்மாநில ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கேரள அரசின் மேல் முறையீட்டை நிராகரித்த ஐகோர்ட், முகம்மது நிஜாமுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

இந்த நிலையில், முகம்மது நிஜாமுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. தனிநபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்க கோரி மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வது மிக அரிதான நிகழ்வு என்று கேரள சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories