முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள், நல்லாட்சி தினம்: அண்ணாமலை அறிக்கை!

1741159 annamalai2 - 2026

முன்னாள் பிரதமரும், சிறந்த தேசபக்தருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் ( 25.12.22) கொண்டாடப்படுகிறது. மக்களின் இதயங்களை வென்ற அந்த மகத்தான தலைவனின் பிறந்த நாள் நல்லாட்சி தினமாகவும் மத்திய அரசினால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

“பாரதிய ஜனதா கட்சி என்ற உலகின் மாபெரும் இயக்கத்தை தொடங்கி வைத்த பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று. 

நல்லாட்சி நாயகனாக நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கையும் வென்றெடுத்த நம் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் இந்திய அரசின் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கிய திட்டங்கள், துணிச்சலாய் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள், எந்தச் சூழ்நிலையிலும் வளைந்து கொடுக்காத நேர்மை,: உரைக்கும் சொல் அனைத்தும் உண்மை, சத்தியம். தொடர் சாதனைகளை சாமான்யமாக செய்து காட்டியவர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்.

மிகச் சிறந்த கவிஞராக, ஆற்றல் மிக்க பேச்சாளராக, அனுபவம் மிக்க பத்திரிகையாளராக, நாட்டுப்பற்று மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக, பாரதம் போற்றும் பிரதமராக திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் தேசத்திற்கான பங்களிப்பை அவர் பிறந்த நன்னாளில் பெருமையுடன் நினைந்து வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்” என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories