இலவச உணவு தானிய திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு!

ration shops - 2026

கொரானா பொதுமுடக்கக் காலத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் ‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ என்ற இலவச உணவு தானிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

இத்திட்டத்தின்படி பாரதம் முழுவதும் உள்ள ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷனில் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள ஆதரவற்றோர், ஏழை குடும்பங்களுக்கு மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்களைப் பெறுவார்கள்.

கடந்த செப்டம்பரில் இத்திட்டத்தை டிசம்பர் 31 வரை 3 மாதங்களுக்கு நீட்டுத்த மத்திய அரசு தற்போது மேலும் ஒரு ஆண்டு முழுமைக்கும் நீட்டித்திருக்கிறது. சமீபத்தில் கொரோனா மற்றொரு உருவத்தில் சீனா அமெரிக்க போன்ற நாடுகளை தாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த இலவச உணவு தானிய திட்டத்தை அடுத்தாண்டு டிசம்பர் வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அமைச்சரவையின் இந்த முடிவை “நாட்டின் ஏழைகளுக்கு புத்தாண்டு பரிசு” என்று மத்திய அரசு வர்ணித்துள்ளது. அமைச்சரவை எடுத்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “இத்திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை வழங்குவதற்கான முழுச் சுமையையும் மத்திய அரசே ஏற்கும்.

உணவு தானியங்களை பெற, பயனாளிகள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு இனி ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி செலவிடும்” என்ற தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories