மலையாள கவிஞர்,ஸ்ரீகுமரன் தம்பி க்கு, இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது..

FB IMG 1673703046502 - 2026

மலையாளத்தின் பிரபலமான கவிஞர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஸ்ரீகுமரன் தம்பி க்கு, திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.இந்த பிரபலமான விருதினை சபரிமலை சன்னிதானம் ஆடிட்டோரியத்தில் பக்தி பரவசத்த்துடன் ஸ்ரீகுமரன் தம்பிபெற்றுக்கொண்டார்.

தேவஸ்வம் அமைச்சர் ஸ்ரீ கே. ராதாகிருஷ்ணன் அவருக்கு விருது வழங்கினார். விருது பெறும் நேரத்தில், சன்னிதானம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழிந்ததால், ஐயப்ப பக்தர்கள் பெரிய நடைபாதையை நிரப்பி, சரணம் முழக்கமிட்டு விருது பெற்றவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சரண மந்திரம் இடைவிடாமல் உச்சரிக்கப்பட்டது, பக்தர்கள் இதயத்தை சூடேற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories