கல்லறை தோண்ட காங்கிரஸ் கனவு காண்கிறது-மோடி

965674 - 2026

கர்நாடகாவில் மீண்டும் இரட்டை இன்ஜின் கொண்ட பா.ஜ.க அரசை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கர்நாடகா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிக்கபல்லாப்பூரில் நடந்த விழாவில் மருத்துவமனையை திறந்து வைத்தார். பிறகு, மைசூருவில் மெட்ரோ ரயில் சேவையையும் துவக்கினார்.

பிறகு தவாங்கரே பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க காரில் வந்த மோடிக்கு பா.ஜ.க வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மோடி பேசுகையில், கர்நாடகாவில் மீண்டும் இரட்டை இன்ஜீன் கொண்ட பா.ஜ.க அரசை அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளனர். மாநிலத்தில் முன்னர் சுயநல மற்றும் சந்தர்ப்பவாத கட்சிகள் ஆட்சியில் இருந்தன.
இதனால், மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பா.ஜ.க அரசு தேவைப்பட்டது. மோடிக்கு கல்லறை தோண்ட காங்கிரஸ் கனவு காண்கிறது. ஆனால், மாநிலத்தில் தாமரையை மலர வைக்க மக்கள் முடிவு செய்தது அவர்களுக்கு தெரியாது. இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories