பீகாரில் மீண்டும் சோகம் போலி மதுபானம் குடித்த 8 பேர் உயிரிழப்பு..

images 32 - 2026
#image_title

பீகாரில் மீண்டும் சோகம் போலி மதுபானம் குடித்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போலி மதுபானம் அருந்திய நபர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி பிரச்சனையை எழுப்பியுள்ளது.

மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக தொடர்ந்து போலி மதுவிற்பனை நடைபெறுகிறது.

அத்துடன் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் உயிர்ப்பலியும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர், பாகர்பூர், ஹர்சித்தி பகுதியில் போலி மதுபானம் அருந்திய நபர்களில் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

8 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பாக சட்டசபையில் கடும் விவாதம் நடைபெற்றது.

சரண் மாவட்டத்தில் 40 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி இந்த பிரச்சனையை எழுப்பியது.

அப்போது எதிர்க்கட்சி மீது கோபத்தை வெளிப்படுத்திய முதல்வர் நிதிஷ் குமார், பிற மாநிலங்களில்கூட போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories