கர்நாடகா ஹிஜாப் அணிய தடை உத்தரவு- வாபஸ் பெற பரிசீலனை ..

f9b7e9a96e - 2026
#image_title

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித் துறையின் சுற்றறிக்கையை திரும்பப் பெறுவது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு முந்தைய ஆட்சியில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித் துறையின் சுற்றறிக்கையை திரும்பப் பெறுவது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

மாநிலத்தில் அமைதி குலைந்தால், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளை தனது அரசு தடை செய்யும் என்றும் மூத்த மந்திரி பிரியங்க் கார்கே கூறி உள்ளார். அவர் கூறியதாவது:-

கர்நாடகாவை சொர்க்கமாக மாற்றுவோம் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். அமைதி சீர்குலைந்தால், அது பஜ்ரங்தளமா அல்லது வேறு எந்த சங்க பரிவார அமைப்பா என்பதை நாங்கள் கருத்தில் கொள்ள மாட்டோம்.

யாராவது சட்டத்தை மீறினால், தடை விதித்தாலும் அவர்கள் நாட்டின் சட்டத்தின்படி நடத்தப்படுவார்கள். கடந்த நான்காண்டுகளாக சட்டத்துக்கோ, காவல்துறைக்கோ அஞ்சாமல் சில தனிமனிதர்கள் சமூகத்தில் சுதந்திரமாக உலா வருகின்றனர்.பாஜக தலைமை அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருதினால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்.

முந்தைய பா.ஜ.க. அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட பசுவதைத் தடுப்பு மற்றும் மதமாற்றத் தடைச் சட்டங்கள் உட்பட அனைத்துச் சட்டங்களையும் தவிர, ஹிஜாப் உத்தரவு மற்றும் பாடப்புத்தகங்களின் திருத்தம் ஆகியவற்றை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். இந்தச் சட்டங்களில் ஏதேனும் சர்ச்சைக்குரியதாகவோ, வகுப்புவாதமாகவோ அல்லது சமூகக் கட்டமைப்பு அல்லது அரசின் கொள்கைக்கு எதிராகவோ இருந்தால், அவற்றை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம் என கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories