செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட தியாகி வீர வாஞ்சிநாதனின் மணிமண்டபத்திற்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் மணிமண்டபத்தில் உள்ள
வீரவாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
நிகழ்ச்சியில் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் நாகராஜன் தென்காசி மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் செந்தூர்பாண்டியன், செங்கோட்டை நகர தலைவர் நகர்மன்ற உறுப்பினர் வேம்புராஜ் நகர பார்வையாளர் சீனிவாசன் மாவட்ட ஓபிசி அணி தலைவர் மாரியப்பன் மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணைத் தலைவர் பேச்சிமுத்து மாவட்ட அமைப்புசாரா பிரிவு செயலாளர் காளி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் பட்டியல் அணி முன்னாள் மாவட்ட தலைவர் குமார் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்