மதுரை ரயில் விபத்து: மீட்புப் பணியில் ஆர்எஸ்எஸ்., தொண்டர்கள்!

madurai train accident rss volunteers helped - 2026
#image_title

மதுரையில் இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா இரயிலில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் 10 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அறுபதுக்கும் மேலான பக்தர்கள் லக்னோ ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலில் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் எதிர்பாராத தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை, படுகாயமடைந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஆர்எஸ்எஸ்., தொண்டர்கள் ஈடுபட்டு, மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகளை  மேற்கொண்டனர்.

ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல், விமானம்
அனுப்பி வைப்பு.
..

மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேர் உடல்கள் விமான மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இறந்தவர்களின் உடலை இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மற்றும் எம்மாமிங் செய்யப்பட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலமாக இன்று இரவு ஒன்பது முப்பதுக்கு சென்னை சென்று சென்னையிலிருந்து விமான மூலம் அவர்கள் சொந்த ஊரான லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என, ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பி மூர்த்தி ஆகூர் நிவாரணத்தை வழங்கினர் மேலும் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அமைச்சர்கள் மூர்த்தி பல்வேறு தியாகராஜன் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories