தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா நன்கு விளையாடி ரன் சேர்க்க இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி நேற்று கேப்டவுனில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுமினி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விராட் கோலி ஓய்வில் இருக்க, ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் (11) அதிர்ச்சி தந்தார். தவான், ரெய்னா இணைந்து சிறப்பாக விளையாடினர். ரெய்னா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டே (13), ஷிகர் தவான் (47), தோனி (12), பாண்ட்யா (21), தினேஷ் கார்த்திக் (13) ஆகியோர் ஆட்டமிழந்தனர். முடிவில், இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியில், ஹென்ரிக்ஸ் 7 ரன், மில்லர் 24 ரன், கிளாசன் (7), கேப்டன் டுமினி (55), ஜோன்கர் (49) ஆட்டமிழந்தனர். முடிவில், தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதன் மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் ஒரு நாள் தொடரை (5-1) , டி20 தொடரை (2-1) இந்திய அணி கைப்பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories