27 நட்சத்திர வரிசையில் 23வது நட்சத்திரம் அவிட்டம். அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டு பானையெல்லாம் தங்கம் என்ற பழமொழியை பெற்ற நட்சத்திரம். செவ்வாயின் நட்சத்திரம். இது ஒரு பெண் நட்சத்திரம். பொதுவாக செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரையை போலவே அவிட்டமும் இரு ராசிகளில் பரவி உள்ள நட்சத்திரம். முதல் இரண்டு பாதங்கள் மகர ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் கும்பராசியிலும் அமைந்த நட்சத்திரம்.
Hot this week
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...
சற்றுமுன்
ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...
விழாக்கள் விசேஷங்கள்
ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!
காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

மந்திரங்கள் சுலோகங்கள்
ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!
ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.
ஆன்மிகச் செய்திகள்
அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
Entertainment News
Next article