பிவிசி பைப், மோட்டார் வாங்க, நீர்த் தொட்டி கட்ட… விவசாய மானியத்துக்கு இந்த எண்களை தொடர்பு கொள்க!

Published:

nature
nature

பிவிசி பைப் வாங்க, மோட்டர் செட் வாங்க, பாசன நீர்த் தொட்டி கட்ட அரசின் மானியம் விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது. இவற்றைப் பெற இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்….

தென்காசி மாவட்ட விவசாயிகளே, விவசாயிகளுக்கு பி.வி.சி. பைப் வாங்க ரூ. 10000, மோட்டார் வாங்க ரூ. 15000, பாசன நீர் தொட்டி கட்ட ரூ. 40000 மானியம் வழங்கும் திட்டத்தை வேளாண்மைத்துறை செயல்படுத்தி வருகிறது.

விவரங்களுக்கு
வாசுதேவநல்லூர்: 8072005168,
செங்கோட்டை : 8667855336,
மேலநீலிதநல்லூர்: 7397095703,
குருவிகுளம் : 9655524099,
ஆலங்குளம் : 8675070947,
தென்காசி : 9790404878,
பாவூர்சத்திரம் : 9486805374,
கடையநல்லூர் : 9940791898,
கடையம் : 9677206687
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று, தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img