தாலாட்டும் இந்தியா; வாலாட்டும் இலங்கை: சீனக் கப்பலுக்கு அனுமதி!

chinese ship - 2026
#image_title

சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை தன் கடற்பகுதியில் நிறுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.

சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கடந்த நவம்பர் மாதம் நிலை நிறுத்தப்பட்டது. இதற்கு இந்தியா தனது கவலையை இலங்கை அரசிடம் தெரிவித்தது.

இதை அடுத்து சர்வதேச ஆய்வுக் கப்பல்கள் தங்களது துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு ஓர் ஆண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், அண்மையில், ஜெர்மனி ஆய்வுக் கப்பலுக்கு மட்டும் இலங்கை அரசு அனுமதி அளித்தது. அதே நேரம் சீனக் கப்பலை திருப்பி அனுப்பியது.

தங்கள் நாட்டுக் கப்பல் திருப்பி அனுப்பப் பட்டதற்கு, இலங்கை அரசிடம் சீனா தனது கண்டனத்தைத் தெரிவித்தது. இந்நிலையில், இனி அனைத்து ஆய்வுக் கப்பல்களையும் தங்களது துறைமுகங்களில் நிறுத்த அனுமதிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதை அடுத்து சீன ஆய்வுக் கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளிக்க உள்ளது தெளிவாகியுள்ளது. கடலில் ஆய்வு செய்வதாகக் கூறி சீன கப்பல்கள் இந்தியாவின் கடல் கட்டமைப்பை உளவு பார்ப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் மீண்டும் இது போன்ற சூழல் எழுந்துள்ளதால், இந்தியத் தரப்பில் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories