June 14, 2025, 7:25 PM
32.4 C
Chennai

பொதுவெளியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிய கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

thenkarai commissioner inspection
#image_title

மதுரை மாநகராட்சி வைகை தென்கரை சாலை பகுதியில், இறைச்சி கொட்டியதாக புகார் வந்ததன் அடிப்படையில், ஆணையாளர் ச.தினேஷ்குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேலும், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி வைகை தென்கரை சாலை பகுதியில் வைகை
ஆற்று கரைப்பகுதியில், இறைச்சி கழிவுகளை கொட்டியதாக புகார் வந்ததன் அடிப்படையில், ஆணையாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டு
மாநகராட்சி பணியாளர்களை கொண்டு கழிவுகள் அகற்றப்பட்டு அப்பகுதியில் தூய்மைப் படுத்தப்பட்டு பீளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

மேலும், பொதுவெளியில் கொட்டிய 5 கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.50000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது போன்று சாலைகள், பொது இடங்கள், வைகை ஆறு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி கழிவுகள் கொட்டுவது கண்டறியப்பட்டால் மாநகராட்சியின் மூலம் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து, மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்.16 பீ.பீ.குளம் நேரு தெருவில் சாலைகளில் தேங்கியிருந்த மழைநீரினை அகற்றும் பணிகள், பீ.பீ.குளம் வாய்க்கால் செல்லக்கூடிய பகுதிகளான நரிமேடு கேந்திரியா வித்யாலயா பள்ளி பின்புறம் சொக்கி குளம் அண்ணாநகர் பகுதி, டாக்டர் தங்கராஜ் சாலை உலக தமிழ்ச்சங்கம் அருகில், கே.கே.நகர் மெயின் ரோடு வக்பு வாரிய கல்லுரி வளாகம், ராமமூர்த்தி தெரு மற்றும் கோகலே ரோடு 1வது தெரு சந்திப்பு (விஷால் டி மகால் பின்புறம்) ஆகிய பகுதிகளில் ஆணையாளர் , நேரில் பார்வையிட்டு வாய்கால்களில் மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மேலமடை ஆவின் சந்திப்பு அருகில் செல்லும் மானகிரி வாய்க்காலில் மழைநீர் செல்வது குறித்தும், செல்லூர் கண்மாயில் நீர்வரத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக்,
செயற் பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய
சேவியர், காமராஜ், உதவிப் பொறியாளர்கள் சோலைமலை, அமர்தீப், கருப்பையா, சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார
ஆய்வாளர் அலாவுதீன், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்!

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

Entertainment News

Popular Categories