சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மார்ச் 23ல் துவக்கம்

1001148555 - 2026

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள
சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா வருகின்ற மார்ச் 23-ஆம் தேதி வேத நாராயண முறைப்படி புதிய கொடி பட்டம் கொண்டு கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் உற்சவம் தொடங்குகிறது.

சபரிமலை சபரீசன் ஆலயத்தின் உற்சவமான பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது . இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி வருகிற மார்ச் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.அன்று வேறு பூஜைகள் ஏதும் நடைபெறாது.

23-ஆம் தேதி அதிகாலை 4மணிக்கு கோயில் நடை திறந்து கணபதி ஹோமம் நிர்மால்யதரிசனம் உற்சவ பூஜை சடங்குகள் நடத்தி காலை 9.30 மணிக்கு தந்திரி கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைப்பதோடு துவங்கும் உற்சவமானது 01-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது .

விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி ஸ்ரீ பூபதி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

மார்ச் 31-ஆம் தேதி இரவு 9 மணிக்கு பகவான் ஐய்யப்பன் நெற்றி பட்டம் கட்டிய யானை மீது அமர்ந்து அடியோர் புடைசூழ மேளதாளங்களுடன் சரம் குத்தி எழுந்தருளி உற்சவ பள்ளிவேட்டையானது நடைபெற உள்ளது . விழாவின் உட்ச நாளாகிய ஏப்ரல் 01-ஆம் தேதி அதிகாலை துவங்கி பல்வேறு பூஜைகளுடன் பகல் 11 மணிக்கு பம்பை நதி நோக்கி பகவான்யானையில் பயணித்து ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெற உள்ளது

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

சபரிமலை ஆலயத்தின் கொடியேற்றி நிகழும் பெரு உற்சவமான பங்குனி உத்திர ஆராட்டு விழாவிற்கு அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு பகவான் அருளினை பெற்றிட‌ கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories