ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

1001338002 1 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் 27.03.26 வெள்ளிக்கிழமை ஶ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஶ்ரீ ரெங்கமன்னார் கோவர்த்தன பர்வத வாகனத்திலும் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார்கள்.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏப்1ல் திருக்கல்யாணம் நடைபெறும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பன்னிரண்டு ஆழ்வார்களில், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரண்டு ஆழ்வார்கள் பிறந்த புண்ணிய பூமியாக ஸ்ரீவில்லிபுத்தூர் போற்றப்படுகிறது. இங்கு உள்ள பெரிய கோபுரம் தமிழ்நாடு அரசின் சின்னமாக விளங்குகிறது.

இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 24‌ ல் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு பூஜைகள் செய்து, தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த திருக்கல்யாண உற்சவ கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் தினமும் காலை ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.இன்று 27.03.26 வெள்ளிக்கிழமை ஶ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஶ்ரீ ரெங்கமன்னார் கோவர்த்தன பர்வத வாகனத்திலும் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார்கள்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் பங்குனி உத்திரம் (ஏப்ரல் 1) அன்று மாலை 6 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories