திருவண்ணாமலையில் டாக்டர்கள் ஆர்பாட்டம்

Published:

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரியும், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க கோரியும் ஆர்பாட்டம் செய்தனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img