சென்னை: ஹெலிகாப்டரிலேயே போகிறார், தரையில் இறங்க பயம், கருப்புக் கொடிக்குள் துப்பாக்கிக் குண்டுகளை வைத்துவிடுவோம் என்ற பயம், கோழை என்றெல்லாம் பேசிய வைகோவின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்த தமிழிசை, இப்போது ஸ்டாலினுக்கும் பதில் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை கூறியிருப்பதாவது…
மோடி அவர்கள் பாதுகாப்புகரணங்களுக்கான ஹெலிகாப்டர் பயணத்தை விமர்சிக்கும் ஸ்டாலின் அவர்களே நடைபயணம் போகும் போது புடைசூழும்தொண்டர்களை நம்பாமல் உங்களைச்சுற்றி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ஏன்?உயிருக்கு பயந்த கோழைகள் பிரதமரை விமர்சிக்க என்ன தகுதி?

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 12, 2018