ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் சென்னையும், 7-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. பெங்களூரு மைதானத்தில் சந்தித்த 6 ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் தலா 3-ல் வெற்றி பெற்றன.
புள்ளி பட்டியல்:
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளி | ரன்ரேட் |
---|---|---|---|---|---|
பஞ்சாப் | 6 | 5 | 1 | 10 | 0.394 |
சென்னை | 5 | 4 | 1 | 8 | 0.742 |
ஹைதராபாத் | 6 | 4 | 2 | 8 | 0.492 |
கொல்கத்தா | 6 | 3 | 3 | 6 | 0.572 |
ராஜஸ்தான் | 6 | 3 | 3 | 6 | -0.801 |
பெங்களூரு | 5 | 2 | 3 | 4 | -0.486 |
மும்பை | 6 | 1 | 5 | 2 | 0.008 |
டெல்லி | 6 | 1 | 5 | 2 | -1.097 |