காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய சரத்குமார் கர்நாடக தேர்தல் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போடக் கூடாது.தொடரும்; அதற்காக தான் கருப்பு சட்டை அணிந்துள்ளேன். காவரி தண்ணீரை குடித்த பின் தான், நான் இந்த கருப்பு சட்டை அகற்றுவேன்” என்றார்.



