கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் காவிரி நீரை அடகு வைத்தது திமுக; தமிழக உரிமைகளை முழுமையாக தாரைவார்த்துவிட்டு தற்போது திமுகவினர் பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். வன்முறை என்ற அளவுகோலை போராட்டம் தாண்டக்கூடாது தமிழகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான்” என்று தெரிவித்தார்.
கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார்? : அமைச்சர் ஜெயக்குமார்
Popular Categories



