பெண்கள் கிரிக்கெட் அணிக்கு விரைவில் பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்

cricket womenபெண்கள் கிரிக்கெட் அணிக்கு விரைவில் பந்து வீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. தற்போது வீராங்கனைகளுக்கு பேட்டிங் தொடர்பான பயிற்சிகளை தலைமை பயிற்சியாளர் தஷ்கர் அரோதே வழங்கி வருகிறார். பரோடா கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருந்த தஷ்கர் அரோதே, முதல்தர கிரிக்கெட்டில் 6105 ரன்களும், 225 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.