சென்னை: ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தகுதி குறித்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்குகிறது.
11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கவழக்கில் யார் அந்த 11 பேர்?
1. ஓ பன்னீர் செல்வம்
2. மனோகரன்
3. செம்மலை
4. ஆறு குட்டி
5. ஆர் நட்ராஜ்
6. சண்முகநாதன்
7. கே.பாண்டியராஜன்
8. சின்னராஜ்
9. சரவணன்
10. மாணிக்கம்
11. மனோரஞ்சிதம்
– இவர்கள் 11 பேரின் எதிர்காலம் என்ன என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என கோவை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி நம்பிக்கை தெரிவித்தார்.