பேரவையில் ஜெயலலிதா படம் குறித்து சற்று நேரத்தில் தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்,
தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரும் வழக்கில் சற்றுநேரத்தில் தீர்ப்பு அளிக்கிறது நீதிமன்றம். அதன் பின்னரே ஓபிஎஸ்., உள்ளிட்டோர் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப் படுகிறது.
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது.