புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பச்சை காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
அறந்தாங்கியில் பட்டுகோட்டை சாலையில் பச்சை காளியம்மன் கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் நடக்கும் அதன்படி தொடங்கிய விழாவில் மண்டகப்படி தாரர்கள் அகரம் ஊரார்கள் முன்னிலையில் பச்சை காளியம்மன் கருப்பர் பிள்ளை தாச்சியம்மனுக்கு காப்பு கட்டி விழா தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர



