Homeசினிமாசினி நியூஸ்காதலி ஸ்ருதிஹாசனை பிரிவது வருத்தம்தான்: மைக்கேல் கார்சேல்

காதலி ஸ்ருதிஹாசனை பிரிவது வருத்தம்தான்: மைக்கேல் கார்சேல்

shruthi love - Dhinasari Tamilஉலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த காதலுக்கு தந்தை கமல் மற்றும் தாய் சரிகா ஆகியோர் சமீபத்தில் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ருதிஹாசனை சந்திக்க சமீபத்தில் மும்பை வந்த மைக்கேல் கார்சேல் சில நாட்கள் அவருடன் தங்கிவிட்டு நேற்று முன் தினம் மீண்டும் லண்டனுக்கு கிளம்பினார். காதலி ஸ்ருதிஹாசனை தற்காலிகமாக பிரிவது குறித்து மைக்கேல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, “ஒவ்வொரு முறையும் மும்பையில் இருந்து கிளம்பும் போது கவலையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ருதிஹாசனும் தனது டுவிட்டரில், “ஒருவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அவருக்கு விமானநிலையத்தில் குட்பை சொல்லுவதற்கு கடினமாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,118FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,241FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...