ரேசன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள சென்னையில் 17 மண்டலங்களில் இன்று குறைதீர் கூட்ட முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புகார்கள் மற்றும் குறைகளை முகாமில் தெரிவித்து குடும்பதாரர்கள் பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
ரேசன் கார்டுகளில் திருத்தம் செய்ய சென்னையின் 17 மண்டலங்களில் இன்று குறைதீர் முகாம்
Popular Categories



