வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும் நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்
Popular Categories



