இன்று முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். இன்று கன்னியாகுமரி, நாளை தூத்துக்குடி, நாளை மறுநாள் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு செல்கிறார். பின்னர், ஜூன் 8ம் தேதி திருப்பூர், 9ம் தேதி நீலகிரி, 10ம் தேதி கோவை செல்கிறார். அங்கு பொதுமக்களை சந்தித்து, கூட்டங்களிலும் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
இன்று முதல் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்
Popular Categories



