ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதற்கு தலைவர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்போலீஸ் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொன்றிருப்பது கொடூரமான சம்பவம் என்றும் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக எடப்பாடி அரசு மாறிவிட்டது என்றும் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 
ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு: வைகோ கண்டனம்
Popular Categories



