தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெஞ்சில் சுடப்பட்டதால் போராட்டக்களத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி போராட்ட களத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு :ஒருவர் உயிரிழப்பு!
Popular Categories



